கந்தர்வகோட்டை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் கலந்துகொண்டு பயிற்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கு வருகை தந்த ஆசிரிய பெருமக்களை வட்டார தலைவர் துரைஅரசன் வரவேற்றார்.கருத்தாளர்களாக முத்துக்குமார் ,மணிகண்டன் ஆகியோர் செயல்பட்டனர்.இதில் ஆசிரியர்கள் பழனிவேலு, சந்திரசேகரன்,கவேரியம்மாள் மற்றும் பல ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் இறுதியாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
TAMILNADU SCIENCE FORUM PUDUKKOTTAI WEBSITE
SCIENCE FOR ALL
Monday, July 23, 2012
கந்தர்வகோட்டையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி
கந்தர்வகோட்டை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் கலந்துகொண்டு பயிற்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கு வருகை தந்த ஆசிரிய பெருமக்களை வட்டார தலைவர் துரைஅரசன் வரவேற்றார்.கருத்தாளர்களாக முத்துக்குமார் ,மணிகண்டன் ஆகியோர் செயல்பட்டனர்.இதில் ஆசிரியர்கள் பழனிவேலு, சந்திரசேகரன்,கவேரியம்மாள் மற்றும் பல ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் இறுதியாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
மகிழ்ச்சி
ReplyDelete