TAMILNADU SCIENCE FORUM PUDUKKOTTAI WEBSITE

SCIENCE FOR ALL

Wednesday, November 9, 2011

ENDO SULFAN SURVEY AT THERKKU CHETTIYAPATTI-PUDUKKOTTAI DT

அனைவருக்கும் வணக்கம்,



புதுக்கோட்டை மாவட்டம்,தெற்கு செட்டியாபட்டியில் எண்டோ சல்பான் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஆய்வு நடைபெற்றது.இந்த ஆய்வின் பதிவுகளில் சில புகைப்படங்கள் ....   

Saturday, July 2, 2011

GANDARVAKOTTAI TNSF CONFERENCE


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- கந்தர்வகோட்டை வட்டார கிளை- மாநாடு 

Tuesday, February 22, 2011

I AM HAPPY

அனைவருக்கும் வணக்கம் , நானும் ஆசிரியராக உங்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

NCSC NATIONAL ACHIEVERS WITH DISTRICT OFFICIALS


                                           மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களுடன் மாவட்ட தலைவர் எல்.பிரபாகரன் ,பொருளாளர் வீரமுத்து,உதவி தொடக்க கல்வி அலுவலர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார், மற்றும் ஆசிரியர் சுரேஷ் ராஜன்,குழந்தை விஞ்ஞானிகள்.

Friday, February 4, 2011

our chandrayan scientist mayilsamy annadurai words about science groups

Mylswamy Annadurai
 Dear Manikandan ,
It is very nice of you to take such an initiative. Having formed such groups I also believe you could have set some goals for the groups. Pl enable some short term projects which each group can do, it can be some what linke...d... to their group titles if possible in physics, astronomy, agriculture, sociology etc. Small exhibits of their project as and when completed can be arranged where in they will explain their project to the rest of the school.
You can also read/subscribe to NASA education thro net.
Small picnic like tours connected with science also shall be arranged.
My best wishes to you and your students.
Yesterday at 1:41pm
in face book

Friday, January 28, 2011

கலைக்குழுப் பயண வெற்றி

ஒன்றிய துணை பெருந்தலைவர் அவர்கள் துவக்கி வைத்த போது எடுத்த படம்





























நமது மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி பிரச்சார பயணம் வெற்றிகரமாக கல்வி அலுவலர்களால் தொடக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து நடை பெறுகிறது . இவ்விழாவில் கந்தர்வகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு ஜேம்ஸ் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசப் , ஒன்றிய துணை பெருந்தலைவர் ராமையா , மேற்பார்வையாளர் வைத்திலிங்கம் ஆசிரியப் பயிற்றுனர் சங்கிலிமுத்து , இளமதி ஆசிரியர்கள் சிவகுருநாதன் , பாண்டிசெல்வி , திருத்துவ மேரி ,கிராமக் கல்வி குழு உறுப்பினர்கள் ,தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர் . இவ்விழாவில் நீலா , எஸ் .எ . கருப்பையா ஆகியோர்களின் குழுவினரின் கலைக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஒருங்கிணைத்தார் .

Wednesday, January 26, 2011

புதிய ஆசிரியராக நான் எழுதுகிறேன்

நாளை கலைக்குழு பயண விபரம் பின்வருமாறு
கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி ,குன்னண்டார் கோயில் ஒன்றியம் கிள்ளுக்கோட்டை ,அரிமளம் ஒன்றியம் அரிமளம் , அறந்தாங்கி சிதம்பரவிடுதி ஆகிய இடங்களில் நடை பெறும் என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன்.
நன்றியுடன் கோவி.